Saturday, October 17, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பருக்கு வணக்கம்.


சங்கிலக்கியக் காட்சி!


தினைப்புனம் நாடிப் பறவைகள் வந்தால்

தினைப்புனம் காக்கும் மகளிரோ தங்கள்

வளைக்கரத்தால் பொற்குழையை வீசி விரட்டும்

வளமான சங்க இலக்கியக்  காட்சி

உளத்திரையில் கண்டேன் பறவையே! அந்த

வளமான வாழ்க்கை அறிவாயா சொல்லேன்?

அழகாக காலை வணக்கத்தைத் தந்தாய்!

உளங்கனிந்த நட்பிற்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home