Sunday, October 18, 2020

மகேஷ் மதுரை LRC

 மகேஷ் மதுரை அனுப்பிய முகநூல் காணொளி


தூக்க முடியாமல் தோளில் முதுகிலே

தூக்கிச் சுமந்தே நகர்த்தி நகர்த்தியே

ஊக்கம் துணையாக சாலை விளக்கெரிய

ஆக்கபூர்வத் தொண்டாற்றும் மின்துறை ஊழியர்கள்

காட்டும் உழைப்பை வணங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home