Friday, November 20, 2020

வாழ்த்து தாழ்த்தாதே

 வாழ்த்து! தாழ்த்தாதே!


வாழ்த்தவேண்டும் ஒன்றை எனநினைத்தே மற்றொன்றைத்

தாழ்த்தாதே! நல்லதல்ல! தாழ்த்தினால்

தாழ்த்துவதைத்

தாழ்த்துகின்ற உன்பெயர் தாழ்ந்துபோகும்! தாழ்த்தாமல் 

வாழ்த்துவதை வாழ்த்தியே பேசு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home