Friday, November 20, 2020

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


பாடம் புகட்டு!


கூரிய மூக்கோ உனக்குத் தேவையென்றே

பாரில் படைத்ததை ஆள்கின்றாய் நன்முறையில்!

கூர்மை அறிவையோ மாந்தர்க்குத் தந்துமே

பாரில் வக்கிரமாய்ச் சிந்திக்கும் வன்முறையில்

வாழ்கின்றார் பாடம் புகட்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home