நண்பருக்கு வணக்கம் !
உலகே மயங்கும்!
அழகான வாத்துகள் முன்பின்னே நிற்க
மழலைக் குழந்தை
அழகாய் ரசிக்க
இயற்கை படைக்கும் கவிதை அழகில்
மயங்கும் உலகமே பார்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:01 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home