Sunday, September 05, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

நீதான் முன்னோடியா?

எங்கள் குழந்தைகள் இன்று தலைமுடியை

நங்கூரம் போல நிமிர்த்துவைத்து வாழ்கின்றார்!

இப்படி வைப்பதற்கு நீதானோ முன்னோடி!

இப்படியா மாறும் உலகு?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home