உறவுகளே வேர்!
மதிக்கும் உறவுகளை நீயேனோ இன்று
மிதிக்கத் தொடங்கிவிட்டாய்! மனதால்
துடித்துத்
துவண்டேதான் வாழ்கின்றார் நாளும்!
மிதிக்காதே சொந்தமே வேர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:16 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home