Wednesday, October 13, 2021

மகிழ்ச்சி எங்கே?

 மகிழ்ச்சி எங்கே?

இருள்சூழ்ந்த வானில் ஒளிக்கீற்றாய் மின்னல்

விருட்டென்றே தோன்றி மறையும்! மகிழ்ச்சி

ஒளிக்கீற்றாய் மின்னல்போல் தோன்ற விடாமல்

இருளால் மறைத்ததே சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home