Wednesday, October 13, 2021

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


சிறிய தவறு பெரிதாகு முன்பு

முடிக்கவேண்டும்! ஏனென்றால் நாமோ விழுதல்

சிறியகற்கள் தட்டிவிட்டுத் தானே! மலையால்

விழுவதில்லை நாம்தான்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home