அன்புள்ளம் கொண்ட கவிஞர் பாலா!
வள்ளுவ வணக்கம்
விகடனில் தமிழ்நெடுஞ்சாலை 28
தோழர் வள்ளுவர்!
தமிழ்நெடுஞ் சாலையில் வள்ளுவ ஓட்டம்
இமைக்காமல் பார்த்தேன்! ரசித்தேன்! அருமை!
இதயவீணை பாலாவின் ராகத்தை மீட்ட
இதயம் மகிழ்ந்தது காண்.
என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home