மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!
ஆகூழ்! கடின உழைப்பின் வியர்வையில்
கூடிய லாபத்தின் பங்கே! அதிகமாக
நாளும் உழைத்தால்தான் ஆகூழ்
அரவணைக்கும்!
வேர்வையைச் சிந்தி உழை.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:57 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home