Monday, February 14, 2022

நண்பர் எசக்கிராஜன் அனுப்பியது


நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது


குற்றம் சுமத்தவேண்டாம் யார்மீதும் வாழ்விலே!

நல்லவர்கள் என்றும் மகிழ்ச்சி தருகின்றார்!

கெட்டவர்கள் இங்கே அனுபவத்தை, மோசமானோர்

தக்கதொரு பாடத்தை வாழ்வில் தருகின்றார்!

உற்ற சிறப்பானோர்

நம்நினைவில் நிற்கின்றார்!

இப்படித்தான் மக்கள் குணம்


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home