Thursday, July 28, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சோர்வாய் இருந்தாலும் நீங்கள் தலைநிமிர்ந்து

வாழ்க்கையின் சூழ்நிலையைச் சந்திக்க வேண்டுமிங்கே!

வாழ்க்கையை வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home