நண்பர் எழில் புத்தனின் சொல்லோவியம்!
உங்கள் இலக்குநோக்கி ஏதேனும் செய்வதற்கு
முன்வருதல் தப்பல்ல! சோம்பலைக் காட்டிலும்
ஏதேனும் செய்வது நல்லதுதான்! ஒவ்வொரு
சின்ன முயற்சிகள் செய்தால் இலக்கினை
நாமோ அடையலாம் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:58 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home