Saturday, July 23, 2022

ஓவியர் இனியனுக்கு வாழ்த்து

ஓவியர் இனியனுக்கு வாழ்த்து!


உற்சாகம் கொண்ட சிறுவர்கள் ஓடியாடும்

அற்புதத்தை ஓவியமாய்ச்

சற்றும் உணர்ச்சி 

குறையாமல் சித்தரிக்கும் கைவண்ணம் கொண்ட

இனியனைப் பாராட்டி வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home