Sunday, July 24, 2022

பட்டறிவு-- படிப்பறிவு

 பட்டறிவு! படிப்பறிவு!


அரிய கருத்துகளைப் போகிற போக்கில்

கிராமத்தில் பட்டறிவால் சொல்வார்கள் மக்கள்!

நகரத்தில் வாழ்வோர்  படிப்பறிவால் சொல்வார்!

படிப்பறிவை பட்டறிவைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home