Tuesday, July 26, 2022

மாண்புமிகு முதல்வரின் அறவுரை



குருநானக் கல்லூரி விழாவில் 

மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறவுரை!


26.02.2022


தற்கொலை எண்ணங்கள் வேண்டாம்! தலைநிமிரும்

எண்ணங்கள் ஒன்றே வளரவேண்டும்! சோதனையை

என்றென்றும் சாதனையாய் மாற்றுகின்ற நேர்மறை

எண்ணங்கள் வாழ்க்கைக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home