Wednesday, July 27, 2022

நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியதற்குக் கவிதை

 


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை!

நூற்றுக் கணக்கான நண்பர்கள் உள்ளது
வாழ்விலே அற்புதம் இல்லையே! அற்புதமோ
நூறுநண்பர் நம்மை எதிர்க்கும் பொழுதிலே
வாழ்வில் உறுதுணையாய் நிற்கும் ஒருநண்பர்
தேர்ந்தெடுக்கும் உள்ளுணர்வு தான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home