Tuesday, July 26, 2022

நண்பர் வீதி விடங்கன் அனுப்பியது


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை வடிவம்:


நாம்யார் என்பதை ஆதார் குடும்பஅட்டை

வாக்காளர் அட்டை அடையாளம் காட்டலாம்!

நாமோ மனிதனென்று வாழ்வில்  நிரூபிக்க

நாம்காட்டும் அன்பே அடையாளம் என்றுணர்வோம்!

தூயமன அன்பினைக் காட்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home