மகள் திருமதி உமாபாலு அனுப்பியதற்குக் கவிதை!
வாழ்க்கை சதுரங்க ஆட்டம்! நடந்ததை
வாழ்வில் நிறுத்த முடியாது! ஆனாலும்
நாமோ அடுத்த முயற்சியை சிந்தித்து
வாழ்வில் நடத்தினால் வெற்றி கிடைத்துவிடும்!
வாழ்க்கையோ வாழ்வதற்கே தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:46 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home