Wednesday, July 27, 2022

எங்கே நிம்மதி

 எங்கே நிம்மதி?


தேடுவார் நாடுவார் செல்வத்தை! செல்வங்கள்

சேர்ந்ததும் தேடுவார் நிம்மதியை! நிம்மதியை

ஓடியோடித்  தேடினாலும் எங்கும் கிடைக்காது!

கூறுவார் தத்துவம்! பார்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home