மகள் திருமதி உமாபாலு அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!
புன்னகைக்குப் பின்னிருக்கும் உங்கள் துயரங்கள்!
உங்கள் சினத்திற்குப் பின்னிருக்கும் அன்பிழை!
உங்கள் அமைதிக்குப் பின்னிருக்கும் காரணம்!
இம்மூன்றைப் பார்த்துணரும் மாந்தரை நம்புங்கள்!
வேடமற்ற நட்பினை நம்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home