Tuesday, January 31, 2023

மகள் சுபா ரவி!



 விமானத்தில் இருந்து சுபா ரவி!


01.02.23


மேகத்தைக் கைபேசி மூலம் விமானத்தின்

சாளரக் காட்சியை நன்றாய் மகள்சுபாதான்

ஆர்வமாய் இங்கே படமெடுத்தாள் பார்ப்பதற்கு!

வாழ்கவென்றே வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home