நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!
நாளும் மணிப்பொறி உங்களைப் பின்தொடர
சாதிக்கக் கற்கவேண்டும்! காலத்தே செய்கின்ற
எந்தச் செயலுக்கும் இங்கே பொருளுண்டு!
உங்கள் இலக்குநோக்கிச் செல்லுங்கள் என்றும்!
கடமையைக் கண்போல் கருது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home