நினைத்ததைப் பேசும்! நினைத்ததைச் செய்யும்!
நினைத்ததைக் கேட்கும்! நினைத்தால் அடந்தான்!
நினைத்தால் அழுகை! நினைத்தால் சிரிப்பு!
நினைத்தால் சினமே! நினைத்தால் உறவே!
மழலைக் குறும்பே ரசிப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:20 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home