எப்படியோ வாழ்கிறேன்!
இப்படித்தான் வாழ்க்கை நடக்குமென்று நான்நினைத்தேன்!
எப்படியோ வாழ்க்கை திசைமாறிச்
சென்றிட
எப்படி எப்படியோ நாளும் நடக்கிறது!
தப்பா? சரியா? புரியவில்லை பாதைகள்!
எப்படியோ வாழ்கிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home