வாழ்க்கை ஒன்று; தத்துவங்கள் வேறு!
நோயின்றி வாழும் நிலையிலே நாள்தோறும்
வேரூன்றும் தத்துவங்கள் வேறாகும் -- வாழ்க்கையில்
நோய்களில் தத்தளிக்கும் நேரத்தில் தோன்றுகின்ற
வாழ்க்கையின் தத்துவம் வேறு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:30 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home