குறள் 70 அன்றும் இன்றும்
குறள் 70:
அன்றும் இன்றும்:
குறள் 70:
அன்று:
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
திருக்குறள்
இன்று:
மகன்தந்தைக் காற்றும் உதவி இவனை
மகனாய்ப் பெறுவதற்கு செய்தகுற்றம் என்னவென்றே செந்தமிழே! என்னிடத்தில் சொல்?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home