நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எப்போதும் நீங்கள் ஒளிவீச வாழுங்கள்!
உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை
என்றுமே ஊக்கப் படுத்துங்கள்! ஆக்கபூர்வ
சிந்தனை மற்றும் செயல்பாட்டில் தொய்வற்ற
வெற்றியும் அன்புடன் மற்றும் மகிழ்ச்சியும்
இன்றுமட்டும் இல்லாமல் எப்போதும் காண்பதற்கு
அன்புடன் வாழ்த்துகின்றோம் சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home