Sunday, March 09, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உணர்ச்சிவசம் கொள்ள வருந்தவேண்டாம் நீங்கள்!

பெரிய மனதுடன் மற்றவர்கள் பார்க்க

பயப்படாமல் வாழ்பவர் நீங்கள்! உணர்ச்சி

வசம்கொள்தல் என்றால் வலிமையைக் காட்டும்

அடையாளம் ஆகும்! உணர்


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home