மகிழ்ந்தோம்
மகிழ்ந்தோம்!
துபாய்நாட்டு வீதியில் செல்வதற்குப் பேரன்
சுசாந்த்தோ மகிழுந்து வாங்கியதைக் கண்டே
மகிழ்ந்தோம்! அகங்குளிர வாழ்த்துகிறோம் நாங்கள்!
மகத்தாக வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
ChatGPT
We Rejoiced!
Along the streets of Dubai afar,
Our grandson Susanth’s shining car—
A gift he chose, a dream made true—
Filled our hearts with joy anew.
We rejoiced! With blessings warm,
May his life in grace transform;
May he prosper, rise, and stand—
Long live his years, forever grand.
— Madurai Babaraj,
Vasantha & Family


0 Comments:
Post a Comment
<< Home