வசந்தா கவிதைகள்!
வசந்தா கவிதைகள்!
When twilight pulls the curtain
And pins it with a Star
Remember we are true friends
No matter where we are!
From
வார்த்தை தவறிவிட்டாய்
Vasantha
05.02.83
ஏனிந்த வாட்டம்?
வானமிருந்தால் நிலவுண்டு
வனமிருந்தால் மரமுண்டு
மலரிருந்தால் மணமுண்டு
மணமிருந்தால் வண்டுவுண்டு
கடலிருந்தால் அலையுண்டு
மலையிருந்தால் முகிலுண்டு
தென்றலினால் இன்பமுண்டு
தேன்தமிழால் இனிமையுண்டு
பேதைமனம் தெளிவிருந்தும்
ஏனிங்கு வாடுகிறது?

0 Comments:
Post a Comment
<< Home