Wednesday, June 07, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

பொறுமையோ தேவைதான்! ஆனால் பொறுமை
செயல்களின் சாதனையை நிம்மதியைத் தாக்கும்
அளவுக்குப் போற்றுதல் தீது.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home