Thursday, April 24, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இன்பமோ துன்பமோ என்றும் உடன்வரும்
அன்பிற் சிறந்ததே
உங்கள் உடல்தானே!
நன்கு மதித்துப் பராமரித்தல் என்றுமே
உண்மைக் கடமை உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home