இணக்கம் தழைக்கட்டும்
இணக்கம் தழைக்கட்டும்
நாடுகள் போரை நிறுத்தட்டும்
மக்கள் அமைதியாய் வாழட்டும்
நல்ல இணக்கம் தழைக்கட்டும்
ஒற்றுமை நாளும் வளரட்டும்
அறவழி உணர்வு ஓங்கட்டும்
வன்முறை எண்ணம் மறையட்டும்
வாழ்க்கை இங்கே வாழ்வதற்கே
வக்கிரம் இன்றி வாழ்ந்திடுவோம்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home