மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, December 31, 2008
விரக்தி
போக்கிடம் ஒன்றுமில்லை! போக வழியில்லை!
ஏக்கத்தில் துள்ளுகின்ற எண்ணங்கள் -- தூக்கத்தைத்
தாக்கிக் கெடுக்கிறதே! தத்தளித்து வாழ்கின்றேன்!
தேற்றுவது யாரிங்கே? செப்பு.
posted by maduraibabaraj at
8:57 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கரித்துண்டே வாழ்க்கை எரிந்து விழுந்த கரித்துண்டே !...
பெற்றோர் பெற்றவர் இறந்து விட்டால் பெருந்துயர் இரு...
பாரதி எங்கே
உண்மை
அம்மவோ ! இதுதான் வாழ்வோ?பெண்ணெனப் பிறந்து விட்டால்...
எல்லைக்கோடு சாம்பல்மேடு
மகனே நீ பாடு!சாதிக் குரங்கு தாண்டவ மாடிச் சண்டை ம...
வீடுண்டு விளக்கில்லை குடிப்பழக்க எரிமலையில் குடிய...
இல்லறத்தில் துறவறம் உள்ளத்தில் ஆசைகளே உறவாடிப் பே...
கடமைக்கு லஞ்சமா?கடமையைச் செய்வதற்குக் கைநீட்டி லஞ்...
0 Comments:
Post a Comment
<< Home