Friday, April 09, 2010

எதிர்பார்க்காதே ஏமாறாதே !

உறவெனினும் நட்பெனினும் யாரிடமும் நீங்கள்
மறந்தும் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்!
நடைமுறையில் உங்கள் எதிர்பார்ப்பு தோற்றால்
உடைப்பெடுக்கும் ஏமாற்றந் தான்.
-----------------------------------------------------------------------------

2 Comments:

Blogger இனியன் பாலாஜி said...

உண்மைதான் நீவிர் எடுத்துரைக்கும்
யாவுமே
நன்மை நமக்கே எதிர்பார்த்தா -- லுண்டோசொல்
நாமாக நம்செயலைசெய்தால் மனமென்றும்
ஏமாற்றம் கொள்ளாது தான்

இனியன் பாலாஜி

11:48 PM

 
Blogger இனியன் பாலாஜி said...

உண்மைதான் நீவிர் எடுத்துரைக்கும்
யாவுமே
நன்மை நமக்கே எதிர்பார்த்தா -- லுண்டோசொல்
நாமாக நம்செயலைசெய்தால் மனமென்றும்
ஏமாற்றம் கொள்ளாது தான்

இனியன் பாலாஜி

11:55 PM

 

Post a Comment

<< Home