மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, May 23, 2015

உலகம்!
--------------
நாடி நரம்புகள் எல்லாம் தளராமல்
ஓடி உழைக்கின்ற மட்டும்தான் தேடுவார்!
நாடி நரம்பு தளர்ந்து படுத்துவிட்டால்
தேடி வருவார்யார்?  சொல்.

posted by maduraibabaraj at 10:13 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தாய்லாந்து சுற்றுலா! 10.05.15---14.05.15 உடன்வந்த...
  • பன்மொழி பேசுகின்ற ஆற்றலோ அற்புதந்தான்! என்றாலும் ...
  • அன்னையர் தினம் !      10.05.15 ------------------...
  • குறளைப் பரப்பு! ---------------------------------...
  • உழைப்பே சுவை! --------------------------------- ச...
  • தமிழின் ஒளி! -------------------------- தமிழின்  ...
  • தமிழால் வளர்கின்றோம்! ---------------------------...
  • தவறான வழிகாட்டல்! -------------------------- இந்த...
  • இல்லாமை! -------------------------------- அல்லும்...
  • நிகரே இல்லை! ---------------------- கோயில் மணியோச...

Powered by Blogger