மனநிலை!
---------------------------
ஒருகடமைக் கஞ்சி ஒதுங்கித்தான் சென்றால்
பெருங்கடமை ஒன்று வரவேற்கும் நின்று!
இருக்கும் கடமையைச் செய்து மகிழ்ந்தால்
துரும்பாகும் தூணும்! உணர்.
---------------------------
ஒருகடமைக் கஞ்சி ஒதுங்கித்தான் சென்றால்
பெருங்கடமை ஒன்று வரவேற்கும் நின்று!
இருக்கும் கடமையைச் செய்து மகிழ்ந்தால்
துரும்பாகும் தூணும்! உணர்.
0 Comments:
Post a Comment
<< Home