மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, December 23, 2015

இரும்பு மனிதர்!

நினைத்தால்  சிலிர்க்கும் இரும்பு மனிதர்!
இணைத்தார் சமஸ்தானம் ஒவ்வொன்றாய்! இன்றோ
இணையற்ற இந்தியா கண்டோம்! படேலின்
நினைவுநாளில் போற்றுவோம் சூழ்ந்து.

posted by maduraibabaraj at 7:22 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • அய்ந்திணை! ------------------------------- கடலும்...
  • துறவு
  • மீண்டெழுவோம்
  • மனநிலை! --------------------------- ஒருகடமைக் கஞ்...
  • தமிழின் அழகு! ------------------------------ ஆர்த...
  • பட்டிமன்றம் ! ---------------------- ----- இயற்கை...
  • ரணம்! --------------- அன்பைப் பொழியும் ஒருசொல்லோ ...
  • கண்மூடித்தனம் ----------------------------- பின்ன...
  • வணங்கு! ---------------------- தொண்டுப் படகை மனித...
  • வேலெறியும் நேரமல்ல! -----------------------------...

Powered by Blogger