ஙே
ஙேஙே எனவிழித்து வாழாதே! அத்தகைய
ஙேஙே விழிப்பைத் தவிர்
ஞ
ஞமலியைப்போல் நன்றி யைக் காட்டலாம்! ஆனால்
மனதால் அடிமை, தவிர்.
ஞா
ஞானச் செருக்கோ இருக்கலாம்! ஞாலத்தில்
ஈனச் செருக்கோ இழிவு.
ஞி
ஞிமிறு -- வண்டு
ஞிமிறு மலர்விட்டு வேறொன்றை நாடும்!
ஞிமிறுபோல் நாமா? திமிர்.
ஞீஞுஞூஞைஞோஞௌ
ஞிஞுஞூ ஞைஞோஞௌ என்றே அகர
அணியில் திளைக்கிறது காண்.
ஞெ( ஞெகிழம்--சிலம்பு)
ஞெகிழத்தால் கோவலன் மாண்டான்! மதுரை
தகித்தது கண்ணகி யால்.
ஞே ( ஞேயம்--- அன்பு)
ஞேயம் எலும்பையும் இங்கே உருக்கிவிடும்!
ஞேயமே வாழ்வுக்கு வேர்.
ஞொ ( ஞொள்ளுதல்-- அஞ்சுதல்)
ஞொள்ளுதல் என்பதைத் தீமைகள் செய்வதற்(கு)
இவ்வுலகில் பின்பற்று நீ.
ஙேஙே எனவிழித்து வாழாதே! அத்தகைய
ஙேஙே விழிப்பைத் தவிர்
ஞ
ஞமலியைப்போல் நன்றி யைக் காட்டலாம்! ஆனால்
மனதால் அடிமை, தவிர்.
ஞா
ஞானச் செருக்கோ இருக்கலாம்! ஞாலத்தில்
ஈனச் செருக்கோ இழிவு.
ஞி
ஞிமிறு -- வண்டு
ஞிமிறு மலர்விட்டு வேறொன்றை நாடும்!
ஞிமிறுபோல் நாமா? திமிர்.
ஞீஞுஞூஞைஞோஞௌ
ஞிஞுஞூ ஞைஞோஞௌ என்றே அகர
அணியில் திளைக்கிறது காண்.
ஞெ( ஞெகிழம்--சிலம்பு)
ஞெகிழத்தால் கோவலன் மாண்டான்! மதுரை
தகித்தது கண்ணகி யால்.
ஞே ( ஞேயம்--- அன்பு)
ஞேயம் எலும்பையும் இங்கே உருக்கிவிடும்!
ஞேயமே வாழ்வுக்கு வேர்.
ஞொ ( ஞொள்ளுதல்-- அஞ்சுதல்)
ஞொள்ளுதல் என்பதைத் தீமைகள் செய்வதற்(கு)
இவ்வுலகில் பின்பற்று நீ.
0 Comments:
Post a Comment
<< Home