Tuesday, May 19, 2020

சரவணப் பெருமாள்-- சித்ரா-- இணையருக்கு மணநாள் வாழ்த்து!

19.05.20

சரவணன் சித்ரா இணையரின் வாழ்க்கை
தரமான இல்லறத்தின் வள்ளுவச் சான்று!
உழைப்பும் முயற்சியும் மூச்சாக நாளும்
உயர்வுடன் பண்பு மகளுடன் சுற்றம்
வலம்வர பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்க!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home