Tuesday, May 19, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்.

காலைக் கதிரவன் ஐந்து விரல்களைக்
காட்டி அழைக்கின்றான்! ஐந்து மலர்களுடன்
காலை வணக்கத்தைத்
தந்தே மகிழ்கிறான்!
வாழ்த்துகிறேன் நன்றி நவின்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home