கதவைத் திறந்தும் திறக்காமல் மங்கை
கதவினை ஒட்டிநின்றே எட்டித்தான் பார்க்கும்
திறமையைத் தச்சர் வடித்திருக்கும் ஆற்றல்
சிறப்பினை வாழ்த்துவோம் சேர்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:29 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home