Saturday, September 05, 2020

திருமதி ஹெலினா கிறிஸ்டோபர்


 திருமதி ஹெலனா கிறிஸ்டோபர் 


30 ஆண்டு பணிநிறைவு வாழ்த்து!

----------------------------------------------------------------


04.09.20


பரிமே லழகியார் முப்பதாண்டு சேவை

புரிந்து நிறைவுசெய்தார்! நாளும் தொடர்ந்தே

திருக்குறள் கூறும் அறநெறியைப் போற்றி

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடலென்றார் அய்யன்!

கடமையைத் துல்லியமாய்ச் செய்வதால்

நீங்கள்

புகழ்பெற்று வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ் 





0 Comments:

Post a Comment

<< Home