Monday, October 19, 2020

நண்பர் தமிழியலன் வாழ்க

 நண்பா உனக்கொரு வெண்பா!


நண்பா உனக்கொரு வெண்பா! தலைப்பிலே

செங்கதிர் பூக்கும் விடியல் பொழுதிலே

வெண்பா தமிழியலன் தந்து மகிழ்கின்றார்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home