Saturday, November 21, 2020

நட்பர் எழில் புத்தனுக்கு வணக்கம்

 நண்பர் எழில் புத்தன் அனுப்பிய சொல்லோவியம்


உன்னுடைய ஆற்றலைக் காட்டிலும் ஆற்றலில் 

இங்கே சிறந்ததுண்டோ? பொன்னான  நேரத்தைத்

தன்னம்பிக் கையாய் ஒருங்கிணைத்து நாள்தோறும் 

கண்ணாடி போலத் தெளிவை உருவாக்கு!

நம்பிக்கை கொண்டே  நட..


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home