தம்பி லிங்கராஜ் அனுப்பிய காணொளி
வல்லவனுக்கு வல்லவன்!
என்னதான் வன்புயலாய் ஆற்றல் இருந்தாலும்
தண்ணீரில் தாகம் தணிக்குமுன் சத்தமின்றி
வந்தே சிறுத்தைமேல் பாய்ந்தே முதலைதான்
தன்வாயில் கவ்வியதே! வல்லவனை வீழ்த்திட
வல்லவன் வையகத்தில் உண்டென்று சொல்வதோ
உண்மை நடைமுறை கூறு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home