மணலும் கவிபாடும்!
கவிஞர் பாலா இ.ஆ.ப. வருகை
மணற்சிற்பம் கண்கவர் சிற்பமாக மாறி
மனக்கவிதை ஊறிவரும் கற்பனை பேசும்
மணலுருவாய் பூரி கடற்கரையில் ஆர்வத்
துடிப்பில் இளம்கலைஞர் சேர்ந்தே படைத்தார்!
மணலும் கவிபாடும் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home