Friday, January 08, 2021

மகள் ரம்யா அனுப்பிய படம்

 கிரேக்கம் சென்ற மயில்!


எண்ணங் கவர்கின்ற நீலவண்ணத் தோகையை

நன்கு விரிக்கின்ற மாமயிலே! உன்னழகைக்

கண்டே மயங்காதோர் உண்டோ? உலகத்தில்?

உன்னை அலெக்சாண்டர் கொண்டுசென்றார் நாட்டுக்கு!

உந்தன் வரலாற்றைக் கேள்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home